சென்னை யில் ஏழைகளுக்கு அரிசி வழங்க உதவிய காவல்துறை.

ஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய காவல்துறையினர்


    சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்தார். இதனையடுத்து 29.03.2020-ம் தேதியன்று திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் திரு. தர்மராஜன் இ.கா.ப அவர்கள் மற்றும் உதவி ஆணையர் திரு. முத்துவேல் பாண்டி அவர்கள் சுமார் 340 அரிசி மூட்டைகளை வழங்கிட அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கையினர் நன்றி தெரிவித்து பெற்று சென்றனர்." alt="" aria-hidden="true" />


Popular posts
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
Image
ஏழாம் நாள் யுத்தம்...அருட் கதிர்களை அள்ளி வீச அழையுங்கள்...கவிஞர் ச லக்குமிபதி
Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.
Image